அனைத்தும் அவன் செயல்!
🙏எல்லாம் அவன் செயல்🙏
✍️நீ வாழ்வில் எதை இழந்து நிற்கின்றாயோ அதற்கு ஈடாக எதையாவது பெறுவாய் என்பது நிச்சயம். இறைவனின் மீதான நம்பிக்கையை நீ இழப்பாய் ஆனால் அதை ஈடு செய்யும் விதம் உன்னால் எதையும் தேட முடியாது என்பது உண்மை
🍁மற்றவர்களிடம் இருப்பதில் எவை உங்களிடம் இல்லை என்று சிந்திப்பதை விட மற்றவர்களிடம் இல்லாதது எவை உங்களிடம் உள்ளது என்று தேடிப்பாருங்கள்!
எல்லாம் அவன் செயல் 🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
கருத்துகள்
கருத்துரையிடுக