மார்ச் 28 வானில் நடக்கும் அதிசய நிகழ்வு! 5 கிரகங்களை ஒன்றாக பார்க்கலாம் மக்களே!!

ஃபாக்ஸ் நியூஸின் அறிவிப்பில், மார்ச் 28 அன்று சூரியன் மறைந்த பிறகு நீங்கள் பார்க்க போகும் கிரகங்களில் செவ்வாய், வீனஸ், வியாழன், புதன் மற்றும் யுரேனஸ் ஆகியவை அடங்கும். மேற்கண்ட ஃபாக்ஸ் நியூஸின் தகவல்படி, வியாழன் புதனை விட சற்று பிரகாசமாக காணப்படும். வீனஸ் அனைத்து கிரகங்களை விட பிரகாசமான கிரகமாக இருக்கும் எனவும் தகவல் கூறியுள்ளது...

என்ன மக்களே வானில் அதிசய நிகழ்வு காண தயாரா!!!??

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெயில் காலத்தில் என்ன சாப்பிட கூடாது

எட்டு போட்டு நடந்தால் ஆரோக்கியம் உங்கள் வசம்

அனைத்தும் அவன் செயல்!